Showing posts with label peace. Show all posts
Showing posts with label peace. Show all posts

Monday, May 31, 2010

யுத்தம்!

சிரிக்காத குழந்தை!
சிறகடிக்காத பறவை!
இருப்பார்களா என்று தெரிய வில்லை…
யுத்த பூமியில்!
தெரிந்ததெல்லாம்
ரத்தமும் ரத்த சம்மந்தமானது மட்டும் தான் என்பது!
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
வெல்பவர்களையும் தோற்பவர்களையும் விடுத்து
வாழ்பவர்களே அழிக்கப்படுகின்றனர்!